சனி, 14 ஜூலை, 2012

நமது தமிழக  இஸ்லாமிய அமைப்புகளிடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வருவது வேதனைக்குரியது. இருப்பினும் நாம் அதனை கருத்தில் கொள்ளாமல், நாம், அவர்கள் இஸ்லாத்திற்காக ஆற்றிய உரைகளை விருப்பு வெறுப்புகளை களைந்து பயன் அடைவோமாக
-சையதுர் ரஹ்மான் 

நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்? 
வழங்குபவர்: கோவை S. அய்யூப் மார்க்க விளக்க பொதுக்கூட்டம், கோவை 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நோன்பில் செய்யவேண்டிய அமல்கள்
முத்து முஹம்மது கோட்டை மஸ்ஜித், தேரா, துபை

நோன்பின் சிறப்புகள். நோன்பாளிக்கு காத்திருக்கும் வெகுமதிகள். திருக்குர் ஆனின் சிறப்புகள். திருக்குர் ஆனை புரிந்து கொள்ள தேவையான அறிவுகள். திக்ரின் சிறப்புகள், ஸதக்காவின் சிறப்புகள்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புனித ரமளானை வரவேற்போம் 
முஹம்மது இஸ்மாயில் ஹஸனி M.A., M.Phil,  

பிறைப் பார்க்க நபிகள் காட்டிய வழிமுறை, ஓத வேண்டிய துஆ. ரமளான் மாதம் வந்தால் பரக்கத்தும் ரஹ்மத்தும் வருகிறது. 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரமளானின் பாக்கியங்கள்.
காஜா முயீனுத்தீன் பாகவி

ரமளானின் பெருமைகள். ஸஹர் நேரத்தின் அருமை. நாவைப் பேணுதல். குர்ஆனை ஒதும் முறை. இதன் பலனை நாம் முழுமையாக அடைந்துகொள்ள வேண்டுமானால் நாம் நேரத்தை திட்டமிடவேண்டும் 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரமளானை முழுமையாகப் பெற்றுக்கொள்ளுங்கள்
அஹ்மதுல்லாஹ் S.G

ரமளானை முழுமையாகப் பெற்றுக்கொள்ளுவது எவ்வளவு அவசியமானது. அவ்வாறில்லையெனில் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) அவர்கள் துஆ கேட்க, நபிகள் கோமான் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறிய துஆவின் படி சாபத்திற்குள்ளாக நேரிடும் 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நோன்பின் சட்டங்கள் 1
P. ஜைனுல் ஆப்தீன்

நோன்பின் சட்டங்கள் 2
P. ஜைனுல் ஆப்தீன்

நோன்பின் சட்டங்கள் 3
P. ஜைனுல் ஆப்தீன்

நோன்பின் சட்டங்கள் 4
P. ஜைனுல் ஆப்தீன்

நோன்பின் சட்டங்கள் 5
P. ஜைனுல் ஆப்தீன்

நோன்பின் சட்டங்கள் 6
P. ஜைனுல் ஆப்தீன்

ரமழான் மாதத்தின் சிறப்பு 
P. ஜைனுல் ஆப்தீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக